Back to Video Hub
Released Aug 28, 2026

Google AI நீங்கள் தினமும் பயன்படுத்தும் AI! | Google AI in Daily Life in Tamil | Somethingtalk1

வணக்கம் நண்பர்களே! நம்ம தினசரி வாழ்க்கையில் Google AI எவ்வளவு ஆழமா கலந்திருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? இந்த வீடியோவில், நீங்கள் உணராமலேயே Google Search, Maps, Gmail, Google Photos, Google Assistant, மற்றும் YouTube பரிந்துரைகளில் எப்படி AI வேலை செய்கிறது என்பதை தமிழில் சுவாரஸ்யமாக விவரிக்கிறோம்! இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கப் போவது: Google Search-ல் AI எப்படி வேலை செய்கிறது? Google Maps போக்குவரத்து கணிப்பு எப்படி? Google Photos ஸ்மார்ட் அமைப்பு மற்றும் Magic Eraser! Gmail Smart Reply & Spam Filtering Google Assistant & Smart Devices YouTube, Google Translate & Play Store AI Features 👉 இந்த வீடியோவில் உள்ளவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் வழிகள்! 📌 மறக்காமல் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, மற்றும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க – Somethingtalk1-க்கு! 📺 #GoogleAI #TamilTech #AIinTamil #Somethingtalk1

[00:10] Hello everyone! Welcome back to Teltam AI guides. Today we're diving into the document translation tool.
[01:05] First, log into your Teltam console and navigate to the "AI Tools" tab. You'll see the "Doc Translator" option.
[02:22] Simply drag and drop your PDF or word file. Next, choose your target settings. For instance, translating from English to Spanish.
[03:40] Once translation finishes, press the "Download" button to save your formatted translated document.

Discussion

RK
Rohan K. 1 week ago

Does the document translator work with scanned JPG images too? Or only PDFs?

Ask a Question